Mary and Max (2009)
மிக அருமையான , வயது வந்தவர்களுக்கான கிளேமேஷன் படம்.. இரு பேனா நண்பர்களுக்கிடையிலான 20 வருட வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு மனநோயளியும் ஒரு பெண்ணும் சந்திக்காமல் அனுபவிக்கும் உணர் வோட்டங்களை மிக தெளிவாகவும் அழகாகவும் வடிவமைப்பில் அசிங்கமான பாத்திரங்களளுடே விளக்குகிறார் இயக்குனர்.. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்..
படம் பார்த்து முடிந்ததும் என் மனம் ஏதோ இனம்புரியா உணர்வுகளால் நிரம்பியிருந்தது.. ஹட்ஸ் ஓப்ஃ டு டிரெக்டர்..
கிளேமேசன் திரைப்பட வகுப்பில் 90/100
Mary & Max படத்தை மெகா அப்லோட்டில் ஒரே தடவையில் இறக்க இங்கே அழுத்துங்கள்
0 comments:
Post a Comment