கண்டேன் காதலை ( 2009 )
யாழிலிருந்து விடுமுறையில் கொழும்பு வந்திருந்த தம்பிக்கு நான் ஈரோசில காட்டிய படம்.. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் போனதால் படம் பிரமிக்க வைத்து விட்டது..
அழகான காதல் கதையுடன் சந்தானத்தின் கொமெடியும் சேர்ந்து படத்தை பல்லக்கில் ஏற்றிவிட்டன.
ரொக்சியை விட பலமடங்கு வசதி மிக்க மலிவான தியேட்டர் ஈரோஸ். டிரிஎஸ் சவுண்ட் சிஸ்டம் எண்டால் என்னவெண்டு அங்கே போய்த்தெரிந்து கொள்ள வேண்டும். ஏசியும் பூட்டியுள்ளார்கள் பல்கனிக்கு.
கட்டாயம் போய்க் குடும்பத்துடன் பாருங்கள்.. ஏதோ ஹிந்திப்படத்தின் றிமேக்தானென்றாலும் அழகாக உள்ளது..
மென்மையான குடும்பப்படங்கள் வரிசையில் 80/100
2 comments:
தகவலுக்கு நன்றி...
DVD வேட்டையில் இறங்கிவட வேண்டியது தான்...
உந்த ஆதவன் படத்துக்கு 500 ருபா குடுத்து போன நேரம்...
உந்த படத்துக்கு போய் இருக்கலாம்...
நல்ல படம் 90/100 கொடுக்கலாமே?
Post a Comment