Love Aaj Kal (2009)
இதை வீட்டில்தான் பார்த்தேன்..எனக்குப்பிடித்துப்போய்விட்டது.. 
இுளைஞன் : ” 2 வருசமா காதலிச்சு உங்களுக்குள்ள அப்பிடி மேட்டர் எதுவுமே நடக்கெல்லயா? ”  எரிச்சலடைந்த முதியவர்: ”நாங்களெல்லாம் முதலில கனகாலம் கண்ணால காதலிச்சு பிறகு கஷ்டப்பட்டு கலியாணம் கட்டி அதுக்கெல்லாத்துக்கும் பிறகுதான் அதெல்லாம்...
உங்கள மாதிரி கண்டவுடன  அதை முடிச்சிட்டு பிறகு .. ஓகே சிஸ்டர் உங்க பெயர் என்ன? என்று கே ட்ட ஆக்களில்ல”
 காய்ஞ்ச மாடுகளாயிருக்கும் நம்ம  இலங்கை இளைஞர்கள் இந்தப்படத்தை பார்த்தால்  உடனே  லண்டனுக்கோ   அமெரிக்காவுக்கோ போக முயற்சிப்பது உறுதி ...  சுப்பர் பிகரெல்லாம் சும்மா அலைவதாக காட்டி அப்பிடி கடுப்பேத்துவார்கள்..   நானே தலையை இரண்டு தரம் தலையை கொண்டுபொய் சுவற்றில் முட்டினேன்.  என்ன  கொடுமையப்பா?
நல்ல கதை.. அழகான பாத்திர வடிவமைப்புகள்.. அழகான   நடிகர்கள் , இனிமையான பின்னணி இசை என நன்றாகவே போகிறது படம்.
வெளிநாடுகளில் இந்தியர் வாழ்க்கை தொடர்பான படங்களில் 65/100
0 comments:
Post a Comment