Monday, September 21, 2009

Drag Me to Hell



The Ring என்ற படத்துக்கு பின் 3 வருடத்துக்கு பிறகு பயந்து நடுங்கி வேர்த்து விறுவிறுத்து அலறி குழறி 3 நாளா முக்கி முக்கி பார்த்த சிறந்த பேய்ப் படம்.. Drag Me to Hell

நான் பல பேய்ப்படங்களை காமெடிக்காக பாரப்பதுண்டு.. அவற்றில இப்படியான சில தற்செயலாக வந்து புளியைக்கரைத்து விடுவதுண்டு...

முடியல.. யாராவது இந்தப்படத்தை தனிய இரவில ஒரு லைட்டும் போடாமல் புல் சவுண்டில விட்டு பாத்தீங்களெண்டால் அடுத்தநாள் உங்களை கட்டாயம் ஆஸ்பத்திரியில வந்து பாப்பன்..



அந்த கிழவிதான் உந்த படத்தில நடுங்க வைக்கிறது... யம்மாடி.. ஆத்தாடி... என்னா ஒரு சூனியம்? என்னா ஒரு வன்மம்? என்னா ஒரு பொக்கை வாய்? அதில ஒரு ஓட்டை பலசெட்டு..

கடவுளே இபப்ப நெச்சாலும் வயித்தை கலக்குது..

கட்டாயம் பாருங்க..

நம்மட ஒபிசில ஒருத்தர் வீட்ட மனுசி கூட இருந்து இந்நத படத்தை பாத்திருக்கார்.. ஆளுக்கு இண்டைக்கு
பயங்கர காய்ச்சல்..
வேற ஒண்ணுமில்லீங்க ... படம் நடுவில தற்சயலா திரும்பினப்போ பக்கத்தில மனுசிய குளோசப்பில பாத்திட்டார்..

பய்ங்கர படங்கள் வகுப்பில இந்தப்படத்துக்கு 95/100

4 comments:

புல்லட் September 21, 2009 at 10:33 AM  

பின்னூட்டப் பெருமக்களே.. இது ஒரு சோதனைப்பின்னூட்டம்..

வந்தியத்தேவன் September 21, 2009 at 10:34 AM  

மூன்று கோடி கொடுத்தாலும் நான் உந்தப் படங்கள் பார்க்கமாட்டேன்

நல்ல முயற்சி தயவு செய்து இதில் வில்லு போக்கிரி ஏகன் போன்ற மெஹா மொக்கைகளைப் போடாதீர்கள்

Jay September 21, 2009 at 11:10 AM  

புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள். மேலும் பல தளங்கள் கண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

சிங்கத்தையே சின்னாபின்னமாக்கிய இந்த திரைப்படத்தை ரிஷ்க் எடுத்து இந்த தவளைக்குட்டி பார்க்கப் போவதில்லை.

புல்லட் September 23, 2009 at 12:53 AM  

உங்களிடம் ADSL அல்லது ஏதாவது அன்லிமிட்டட் ப்ரொட்பான்ட் கனக்சன் இரந்தால் மெகா அப்லோட்டில் நண்பன் ஏற்றியுள்ளான் இறக்கிக்கொள்ளுங்கள்..

http://www.megaupload.com/?d=T6AI3PJN