Tuesday, September 22, 2009

District 9 (2009)



பூமிக்கு வரும் ஏலியன்கள் .. அவர்கள் எமது ஐ டி பி காம்புகளை விட ஒழுங்கான காம்புகளில் குடியமர்த்த படுகிறார்கள்..




அப்போது ஒரு ஏலியன் சந்தேகத்துக்கிடமான வேலைகளை செய்கிறது.. அதை தற்செயலாக கண்டுபிடித்த இடத்தில் படத்தின் ஒரு முக்கிய கரெக்கடரக்கு விபரீதம் நிகழ்ச்து விடுகிறது..
அதன் பின் என்னவானது என்பதை திகட்டாத திருப்பங்களுடன் பார்க்க போடவேண்டிய ஒரே படம் District 9




வன்னியில் சண்டை நடக்கும் போது ரூபவாகினியில் காட்டியது போல தோள் கமெராவால் லைவ்வாக எடுத்தது போல படம் போட்ரெய்ட் செய்யப்பட்டது உகந்த
தெரிவு..


ஏலியன் பட வகுப்பில் 85/100

1 comments:

புல்லட் September 23, 2009 at 12:50 AM  

உங்களிடம் ADSL அல்லது ஏதாவது அன்லிமிட்டட் ப்ரொட்பான்ட் கனக்சன் இரந்தால் மெகா அப்லோட்டில் நண்பன் ஏற்றியுள்ளான் இறக்கிக்கொள்ளுங்கள்..

http://www.megaupload.com/?d=TMACC37D