Friday, October 9, 2009

Labor Pains (2009)






தங்கையை காப்பதற்காக கர்ப்பம் என்று பொய் சொல்லும் ஒரு செக்ரட்டரி என்னென்ன சோதனை சாதனைகளூடே சென்று என்னவானாள் என்பதே கதை.. படம் பம்பலாக இரக்குமெண்டதான் நினை ச்சேன்.. ஆனால சொல்லிக்கொள்ளுற அளவுத்துக்கு இல்ல..

வழமையா வெள்ளைக்காரியள் பேல் ஆக தெரிவதை தடுப்பதற்கு நிறைய மேக்கப்பள்ளி போட்டுக்கொள்ளுவார்கள்.. அப்படி இல்லாம அதுகளை நேர பாத்தால் நம்ம ஊரு நாய் கூட ஆய் போயிடும்.. ( நம்ம சென்னை பாசை ஹிஹி) .. இந்த படத்தில அதுதான் பிரச்சனை.. அந்த பெண் பெரிய வடிவில்லை.. அதோட மேக்கப்பும் சரியில்ல.. போதாததுக்கு குமட்டுற மாதிரி கதைக்குது.. குளொசப்பில அத காட்டும் போதெல்லாம் நான் நம்ம அண்ணா விஜயகாந் ஓட பம்லி போட்டோவ பாத்து சமாளிச்சிக்கொண்டேன்..

வடிவேலு வந்து ட டிக்கியை ஆட்டுவதற்கு சிரிக்கும் எனக்கு இதெல்லாம் சரி வரவில்லை. சும்மா ஓடவிட்டு ஓடவிட்டு பாத்தேன்..

காமெடிப்படங்கள் வரிசையில் 25/ 100

2 comments:

புல்லட் October 9, 2009 at 3:09 AM  

http://www.megaupload.com/?d=KZH13AMS

வந்தியத்தேவன் October 9, 2009 at 8:48 AM  

அப்போ பார்க்கவேண்டாமா?