Monday, October 26, 2009

The Tournament (2009)






Death Race என்று 2008 இல் வெளி வந்த ஒரு அருமையான அக்சன் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.. பழைய கிளாடியேட்டர்களை ஒத்த விளையாட்டு அமைப்பொன்றை சிறையினுள்ளே ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலம் பணம் அடைய முயற்சித்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதே கதை ... அதைத்தொடர்ந்து அதே பாணியில் இன்னொரு படம்..



இம்முறை சிறையில்லை.. ஒரு நகரமே அல்லோல கல்லோலப்படுகிறது இந்த டூர்ணமெண்டுக்காக.. ஒரு 30 பெயர் பேோோன கொலையாளிகளை போட்டியில் ஈடுபடுத்தி கடைசியில் வெல்பவருக்கு பரிசளிப்துதான் அந்த போட்டி.. முடிவில் ஒருவர் மட்டுமே உயிர் தப்ப வேண்டும்.. அதுதான் விதி.. 24 மணிநேர அவகாசம்.. பிறகென்ன ரத்தக்குளியல்தான்.. அதில தவறுதலா ஒரு செர்ச் பாதரும் போட்டியில தெரியாம உள்வாஙக்பட்டுடுறார்.. அவரைச்சுட மற்றவங்கள் துரத்த அந்தாள் குய்யொ முறையோ எண்டு குழறிக்கொண்டு ஓடுறதும் இடைக்கிட ஒப்பாரி வைக்கிறதுமா போகுது கதை.. இறக்கி பாருங்க...

அக்சன் பட வகுப்பில் 75/100

Death Race படத்தை டெபொசிட் பைலில் ஒரே தடவையில் இறக்க இங்கே அழுத்துங்கள்
Tournament படத்தை மெகா அப்லோட்டில் ஒரே தடவையில் இறக்க இங்கே அழுத்துங்கள்


1 comments:

geethappriyan November 19, 2009 at 7:21 AM  

நல்ல விறுவிறுப்பான படம், நல்ல விமர்சனம்
ஓட்டுக்கள் போட்டாச்சு.