Wednesday, October 21, 2009

District 13 Ultimatum (2009)






2004 இல் வெளிவந்த பிரெஞ்சுத்திரைப்படமான ட B13 ஐ நீங்கள் பார்த்திராவிட்டால் உங்களை ஒரு அக்சன் பட விரும்பி என அழைத்துக் கொள்வதில் அர்த்தமேதுமில்லை.. பிரான்சை ஒரிஜினாக கொண்ட Parkour என்ற அற்புத கலையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சாகசப்படம் அது.. எந்த கயிறு தொழிநுட்பமோ கிராபிக்சோ பயன்படுத்தாமல் மயிர் கூச்செறியும் பாதைகளினூடே தப்பி ஓடியவாறு தாக்கும் நுட்பம் அது. Ong Bak எனும் தாய் ( Thai) திரைப்படத்துக்கு இணையாக ஒப்பிடப்பட்டது..

அந்த படத்தின் இரண்டாம் பகுதிதான் B13-U , அதாவது ஆங்கிலாக்கத்தில் District 13 Ultimatum.. முதல் பட முடிவில் காட்டப்படும் ஒரு சம்பவம் காரணமாக குறித்த புறநகர்ப்பிரதேசத்தில் ஒரு கொந்தளிப்பு ஏற்படுகிறது.. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட DISS எனும் குழு ஒரு செயல்திட்டததை அரங்கேற்றுகிறது.. அதை முறியடிக்க கதாநாயகர்கள் முயற்சிக்கிறார்கள்.. முடிவு என்ன என்பதை விறுவிறுப்புடன் பார்த்து ரசியுங்கள்.

அக்சன் திரைப்படங்கள் வரிசையில் 80/100


படத்தை மெகா அப்லோட்டில் ஒரே தடவையில் இறக்க
இங்கே அழுத்துங்கள்.

4 comments:

Anonymous,  October 22, 2009 7:33 AM  

please add tamilish button to vote

புல்லட் October 22, 2009 8:22 AM  

added :-) Thanks for Your care frnd :-)

root October 27, 2009 6:56 AM  

நண்பா..
torrent download link English கிடைக்குமா..

புல்லட் October 27, 2009 11:29 PM  

torrentஇல் இறக்குவது பயங்கர Slow என்பதனால் நான் மெகா அப்லொட்இல் இறக்க முயல்வது.. டொரண்ட் லிங்குகள் சிலவேளை சீட் கிடைப்பது கடினம்..

ஹொலிவுட் பாலா என்பவரின் வைட்டில் பல லிங்குகள் இருக்கும்.. அதை முயற்சி செயது பாருங்களேன்..
http://machaanblog.blogspot.com/
http://www.hollywoodbala.com/