Tuesday, September 22, 2009

UP (2009)




Wall - E என்ற பிரமாண்ட வெற்றி பெற்ற அனிமேசன் திரைப்படத்தின் பின்னதாக பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்க பிக்சார் அனிமெசன்ஸ் தாபனம்
வெளியிட்ட அனிமெட்டட் திரைப்படம் UP...


UP வசூலில் வெற்றி பெற்றாலும் Wall - E போல குழந்தைகள் நெஞ்சை அள்ளவில்லை.. காரணம் படத்தில் இழையோடியிருக்கும் சோகம்.. இளவயதுக்கனவுகள் பலிக்காமல்
மரணிக்கும் ஒரு பெண் பாத்திரம் படத்தின் கலகலப்பை அழித்து விடுகிறது.. நகைச்சுவை பெரிதாக இல்லை.. ஆனாலும் கதையோட்டத்துக்காக பார்க்கலாம் அழகான
படம் கூட


அனிமேட்டட திரைப்படங்கள் வகுப்பில் 85/100

1 comments:

Anonymous,  October 15, 2009 at 9:54 PM  

85 மாக்ஸ் குடுக்கிறியே? கடவுளே. இந்த படத்துக்கு முதல் சோவுக்கு போனனான். ஒரு விசர்ப் படம். ICE AGEக்கு 85 குடுத்திருந்தாலும் பரவாயில்லை. G-Force நல்லா இருந்தது. அந்த கடைசி கட்ட அனிமேட்டட் உருவத்தைத் தவிர. அதுக்கு 85 குடுப்பியா இல்லாட்டி UP-க்கு 85 குடுப்பியா. கிட்டடியில் வந்த, எனக்கு பிடிக்காத ஒரே அனிமேட்டட் படம் உது தான்.

Even Monster Vs Aliens was better than up... argh....