Tuesday, September 22, 2009

The Curse of the Were Rabbit (2005)




அனேகமாக , வந்த எல்லா அனிமேசன் திரைப்படங்களையும்
5 தட வையாவது பார்த்து விடுவதண்டு.. அப்படியிருக்கும் போது மிஸ் பண்ணியிருந்த படமான இது நேற்று கிடைத்தது..


Wallace & Gromit என்ற இரு பாத்திரங்களின் சாகசங்கள் அடங்கிய சிறுவருக்கான கதையே
இது.. அனைவரும் என்ற பெமசான Chiken Run படத்தை பார்த்து ரசித்திருப்பீர்கள்.. அதில் வரும் கரெக்டர் வடிவமைப்பு சற்று பொம்மைத்தனமானது.. அதே போலத்தான் இங்கும்.. சற்று பொம்மைத்தனமான உருளைக்கரெக்டர்கள்.. இந்த கரெக்கடர்களை வைத்து பல குறும் அனிமேட்டட் திரைப்படங்கள் வந்துள்ளன.


சிறுவர்கள் கட்டாயம் பாரக்கவேண்டும்.. பெரியவர்களுக்கு சிலவேளை அலுப்படிக்கும்.. சும்மா விஞ்ஞானம்.. விவசாயம் ன்று பரபரப்பாகவே ுபோகிறது படம்.. நானும் ரசித்தேன்..


சிறுவருக்கான அனிமேட்டட படங்கள் வகுப்பில்
80/100

3 comments:

யோ வொய்ஸ் (யோகா) September 23, 2009 at 12:10 AM  

chicken run பார்த்திருக்கிறேன். இந்த பட டீவீடி கிடைத்தற்கு அப்புறம் பார்க்கிறேன்.

புல்லட் September 23, 2009 at 12:48 AM  

உங்களிடம் ADSL அல்லது ஏதாவது அன்லிமிட்டட் ப்ரொட்பான்ட் கனக்சன் இரந்தால் மெகா அப்லோட்டில் நண்பன் ஏற்றியுள்ளான் இறக்கிக்கொள்ளுங்கள்..

http://www.megaupload.com/?d=72LQGVIW

Jay September 23, 2009 at 10:51 AM  

குறித்து வைக்கின்றேன். விரைவில் பார்த்துவிட வேண்டியதுதான் ;)