Thursday, September 24, 2009

Observe and Report (2009)



Pal Blart Mall Cop என்ற அருமையான நகைச்சுவைத்திரைப்படத்தை பார்த்து அனைவரும் சிரித்து மகிழ்ந்திருப்பீர்கள்.. ஒரு சுப்பர் மாக்கட் போன்ற இடத்தில் ( வெளிநாடுகளில் மால் என்று அழைப்பர்) வேலை செய்யும் செக்யுரிட்டி காட் பற்றிய திரைப்படம் அது.. மிக திறமையா நடித்திருந்த அந்த குண்டு மனிதர் அனைவரையும் சிரி க்க வைத்திருந்தார்..





அதே கொன்செப்டில் வந்திருக்கும் இன்னொரு திரைப்படம் Observe and Report ..
Mall Cop அளவுக்கு சிரிப்பு இல்லாவிட்டாலும் சும்மா பார்க்கலாம்... ஆனால் குடும்பத்தோடு இருந்து பார்த்து விடாதீர்கள்.. படம் முழுவதும் ஒரு குண்டன் அம்மணக்கட்டையாக ஓடித்திரிகிறான்.. அவனைப்பிடிக்கதான் ஹீரோ பகீரதப்பிரயத்தனம் செய்கிறான்..


சில சென்டிமெண்ட் டச்சுகள், சில அக்சன் சீனகள், சில மஜா சீன்கள், சில கருத்து சீன்கள் என்று படம் குறுகுறுப்பாகவே போகிறது.. ஆனால் படம் வழமையான ஆங்கில காமெடிப்படங்களின் ரெசிப்பியை பொலோ செய்ததுதான் சலிப்பைத்தருகிறது..

13 வயதுக்கு மெற்பட்டவர்கள் காமெடிப்படங்களின் வகுப்பில் 40/100

4 comments:

புல்லட் September 24, 2009 11:20 PM  

obseve and report :
http://www.megaupload.com/?d=WWQY71U0

Mall Cop:
http://www.megaupload.com/?d=D0Z76AHK

ஜோ.சம்யுக்தா கீர்த்தி September 24, 2009 11:49 PM  

நல்லா தான் படம் பார்க்குறிங்க போல.....

இது தான் படம் பார்த்து கதை சொல்வதோ? நடக்கட்டும் நடக்கட்டும்

பார்த்து உங்களுக்கு யாராவது மார்க் போட்டுட போறாங்க

9s

யோ வாய்ஸ் (யோகா) September 25, 2009 12:35 AM  

if i download those films from our office, they'll kick me away.

any thanks 4 the link, i'll download it from home

Mayooresan September 25, 2009 9:09 AM  

thankz for the link. should try from home :)