Monday, November 16, 2009

The Taking of Pelham 123 (2009)

சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவும் கதை சொலலும் கண் , வாய்க்காகவும் ஓடும் படங்கள்தான் நிறைய .. அதிலும் get shorty , Be cool போன்ற படங்கள் அருமை. படத்தை பார்த்து முடியும் போது மனதில் நிற்பது ”You are my god damn hero ” எனும் அவரது வசனங்களே.. வோல் ஸ்ட்ரீட் தொடர்பான கட்டாயம் பாரக்கவேண்டிய படம்.

கிறைம் திரில்லர் படங்களின் வகுப்பில் 90/100

1 comments:

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் January 8, 2010 12:06 AM  

ஸ்வார்ட்ஃபிஷ் மிக அருமையான படம்