Sunday, October 18, 2009

பேராண்மை(2009)




ஏதோ மிலிட்டரி ட்ரெய்னிங்குக்கு வரும் போலிஸ் போன்ற ஒரு படையை சேர்ந்த பெண்கள் , தாழ்குலத்தை சேர்ந்த ரவியுடன் சேர்ந்து மலைமலையான வெள்ளைக்காரர்களை போட்டுத்தள்ளுவதே கதை..

ஏதோ சட்லைட் ரொக்கட்டை சட்னிபோட 2 றங்குப்பொட்டிகளுடன் வரும் வெள்ளைக்காரர்களை பழைய கொமாண்டோ பட டெக்னிக்குகளை பயன்படுத்தி பொண்டுகள் எல்லாரும் பொளந்து கட்டுகிறார்கள்..
நடுவில றம்போ படம் ஏற்படுத்திய பாதிப்போ என்னவோ அம்புவில்லும் வருகிறது..

சனியன் பிடித்த சென்சார் பிசாசுகள் பெண்கள் கதைக்கும் கிளுகிளு பேச்சுக்களை கத்திரித்து விட்டார்கள்.. கடைசிவரையும் கையில் கிடைத்த வெண்ணெய் வாயில் படாமல் போன பீலிங்காகவே இருந்தது.. ஆனால் ஒரே ஒரு கதை மட்டும் ஏதோ மறந்துபோய் விட்டிருந்தார்கள்.. அதாவது காட்டில் இரவில் ரவியிடம் பாம்பை காட்டச்சொல்லி கேட்டு கடுப்படிக்கும் சீன்..




அத்தோடு ஒரே கட்டிலில் படுக்க பெண்கள் கிளுகிளுப்பதும் , மேலும் ஒருத்தியின் யட்டியை கழட்டி அவளுக்கு ஏதோ செய்வதும் கத்தரிக்கப்படாமல் தப்பிவிட்டது ...

ஆனால் பொதுஜனம் அதை வைத்து பின்னால் வந்த பகுதிகளுக்கு டப்பிங் கொடுத்ததால் நமக்கு பஃன்னுக்கு குறைவிருக்கவில்லை.. அதில உச்சம்
"2 பேருன்னுல்ல நெனச்சோம் பதினாறு வெள்ளைக்காரனுங்க வராங்க" என்று ஒரு பெண் அலறியபோது கலரியிலிருந்து ஒருத்தன் பெண்குரலில கத்தினான்
"அய்யா ஜாலிடி... அப்போ பதினாறு பாம்புடி .. அதுவும் மலப்பாம்புடி" ...
சனம் சிரித்த சிரிப்பிருக்கே... வெட்டாத டிவிடி ஒண்டு வாங்கணும் ;-)



ஜெயம் ரவி கோமணத்துடன் வந்தது தேவையில்லாத சீன்.. பெண்களிடமிருந்த கிரேசை குறைத்திருக்கும்... அதிலும் மாட்டின் பின்புறமாக கையை உள்ளே விட்டு குட்டியை எடுப்பதெல்லாம் என்ன கொடுமை ..



மற்றும்படி கமரா ஆங்கில பட ரேஞ்சுக்கு இருக்கு... கிளைமாக்ஸ் வரையும் கதை பாணியும் ஆங்கிலப்பட ரேஞ்சுக்குதான் இருந்தது... ஆனால் கடைசி சண்டை பிசுபிசுத்துவிட்டது.. பத்திரகாளிமாதிரி மேக்கப்போட்டுக்கொண்டு , ஆட்டிலறி - மிசின் கண் - பிப்டி கலிபர் வச்சிருக்கிறவனையெல்லாம் வெங்காயம் வெட்டுற கத்தியால துரத்தி துரத்தி குத்துறது எப்பதான் நம்ம தமிழ் சினிமாவ விட்டு போகுமெண்டு தெரியேல்ல..அதில ஒருத்தனுடைய கை நமிதாண்ட துடைய விட பெரிசா இருக்கு... என்ன மனுசனப்பா அவன்... ஏதாவது யானைய குதிரைய திங்கிறானோ தெரியல்ல படுபாவி




அதை தவிர பல கரெக்டர்கள் யதார்த்தமானவை. உதாரணமாக அந்த பெரிய போலிசதிகாரி. உண்மையான முடிவு. ஆனால் இந்த படம் பாரத்ததன் பின்னம் எவளாவது ஹொஸ்டலில் இருந்தவளெண்டால் கட்டுவதற்கு தயங்குவார்கள்.. வீட்டில வேலைக்காரி வச்சிருக்க பயமா இருக்கும்..யம்மாடி.. தாய்க்குலமே.. உண்மையா அதெல்லாம்?

இதே யோசனையுடன் வீட்ட வந்து வந்தி தந்த "சீரொ டிகிரி" புத்தகத்தை உள்ளே என்ன இருக்கென்று பார்க்க திற்ந்தேன் .. திறந்த பக்கத்தில் இருந்தது "குரங்கை கற்பழித்த பெண்"..

முடியல........


தீவிரவாதிகளுடனான சண்டைப்படங்களின் வகையறாவில் 65/100





4 comments:

LOSHAN October 18, 2009 11:03 PM  

உங்களியுமா வந்தி??
புத்தகம் தந்து வாசிக்க வைக்கிறார் என்று கேட்க வந்தேன்.. ;)

இன்று பேராண்மை பார்த்த பிறகு வருகிறேன்..

வந்தியத்தேவன் October 19, 2009 12:36 AM  

நல்ல விமர்சனம் ஆனால் இந்தப் பெண்களை விட தன்னுடன் கம்பஸில் படித்த பெண்கள் மோசம் என நண்பர் ஒருவர் படம் பார்க்கும் போது கூறினார்.

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] October 19, 2009 6:42 AM  

//வந்தியத்தேவன்,

நல்ல விமர்சனம் //


வந்தி, உமக்கு மனசாட்சியே கிடையாதா ?

mix October 21, 2009 8:45 AM  

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்